தமிழ்மணம் விருதுகள் 2010 : பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்


 

வாக்களிப்போர் கவனத்துக்கு

  1. அட்டவணையின் தலைப்புகளைச் சொடுக்கினால் ஏறுவரிசையாகவோ/இறங்குவரிசையாகவோ அடுக்கப்பட்ட அட்டவணையைப் பார்க்கலாம்.
  2. இடுகையின் தலைப்பைச் சொடுக்கினால் முழுஇடுகையையும் வாசிக்கலாம்.
  3. வாக்களிக்க விரும்பும் இடுகைக்கு நேரே உள்ள வாக்குச்சீட்டு பொத்தானைச் சொடுக்குவதன் மூலம் உங்கள் வாக்கு இந்த சன்னலிலிருந்து அனுப்பப்பட்டு முகப்பு சன்னலில் தற்காலிகமாகக் காட்டப்படும்.
  4. அனைத்துத்துறைகளுக்கும்/ விருப்பட்ட துறைகளுக்கும் வாக்களித்தபின்னர் முகப்பு சன்னலில் 'வாக்கை உறுதி செய்கிறேன்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்துக்கு வந்துசேரும்.
எண் இடுகைத் தலைப்பு பதிவர் முன்னோட்டம் தேதி வாக்குப்
பொத்தான்
1 தொலை தொடர்பும், தொலை நோக்கும்.. ஆகாயமனிதன்.. ராஜீவ் காந்தி வழி வந்தது தான் இந்த  தொலை தொடர்பு முன்னேற்றம்... பாரின்ல போய் படிக்கிறவங்க கூடவே ஏதாவது கொண்டு ... 2010-11-19 13:31:12 VOTE
2 அம்பாசமுத்திரமும் ஒரு ஆரிய , திராவிட காதலும்....! லெமூரியன்... அது 1920 களின் மத்தி.....அம்பாசமுத்திரம் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பின் திருவனந்தபுறம் சமஸ்தானத்திற்குட்பட்டு இருந்த காலம்...ஆக்ராகரங்களும், நிறைய விளைநிலங்களும்.......அதையொட்டிய சேரி பகுதிகளும் ........என்று ஒரு கட்டமைப்பை கொண்டிருந்தது ... 2009-12-21 14:25:00 VOTE
3 சத்தியமா இந்த லாஜிக் புரியலைங்க! இரவு வானம் சத்தியமா இந்த லாஜிக் புரியலைங்க, உங்களுக்காவது புரியுதுங்களா? ... 2010-09-16 06:39:00 VOTE
4 இதே பூமி....இதே நிலவு....அரிசிலாற்றங்கரையில்..... ஜீ... நிலா வெளிச்சம், கருமை படர்ந்த மரங்களும், கிளைகளும், மெலிதாக வீசும் காற்றில் இலைகளின் சலசலப்பு - அழகான இந்தப் பொழுதில் உங்களுக்கு என்ன தோன்றும்? எனக்கு மனதில் ஒரு ... 2010-08-15 10:04:00 VOTE
5 வசிய மருந்து வைத்து காரியம் சாதிப்பது எப்படி? SUREஷ் (பழனியிலிருந்து) சாமியார்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்றால் வசிய மருந்து செய்ய தெரிந்திருக்க வேண்டும். வசிய மருந்துகளை நன்றாக தயார் செய்து அதனை பக்த கோடிகளுக்குக் கொடுத்து ... 2010-03-06 21:25:39 VOTE
6 சென்னை பயணமும் சில சந்திப்புகளும் வெங்கட் நாகராஜ் ஒவ்வொரு பயணங்களும் நமக்கு பல விஷயங்களை, நினைவுகளைத் தந்து விட்டுத்தான் செல்கின்றன. கடந்த 09.09.2010 [வியாழன்] அன்று தில்லியிலிருந்து ... 2010-09-22 08:56:32 VOTE
7 நானும் சில நற்’குடி’காரர்களும் SUMAZLA/சுமஜ்லா “ நன்னனா நன்னானா நன்னானா நன்னானா யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!” வாய் ஆவென்று பிளக்க, சாதம் உள்ளே தானாய் இறங்குகிறது! அவனுடைய பாஷையை, ‘சோறு தான் ... 2010-01-02 10:58:33 VOTE
8 நத்தம் மாரியம்மன் திருவிழா Karthi ... 2010-08-14 03:56:08 VOTE
9 விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary இயற்கை நேசி|Oruni எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் ... 2010-07-24 18:53:04 VOTE
10 இனிய நினைவுகள் ஜோதிஜி பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை. மரங்களும் அருகே தெரிந்த பொட்டல்காடுகளும் வேறொரு உலகத்தை பார்த்தது போல் இருந்துருக்கலாம். வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் ... 2010-09-28 09:37:01 VOTE
11 ஆக்ரா கோட்டையும் ஆட்டோக்காரர் சேட்டையும் சரவணகுமரன் ஆக்ரா கோட்டைக்குள் செல்ல, செல்ல போய்க்கொண்டே இருந்தது. இந்த கோட்டை பல மன்னர்கள் கைமாறி இருக்கிறது. இந்தியாவையே (அப்படி ஒன்று அப்போது இல்லை) இங்கிருந்து தான் ஆண்டிருக்கிறார்கள். ... 2010-08-18 21:47:59 VOTE
12 என்னவள் முசமில் இத்ரூஸ் அவள் என் வாழ்வில் கடந்த சென்று 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது மீட்டும் அவளை பார்த்துவிடமாட்டோமா என ஏங்குகின்றது உள்ள நான் ... 2010-11-22 11:01:09 VOTE
13 சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை!(நிறைவு) யாணன் குறிப்பு-சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கைத் தொடரைப் புதிதாகப் படிப்பவர்கள் முதல் அத்தியாய‌த்தில் இருந்து தொடங்குக! சமுனாமரத்தூரிலிருந்து ... 2010-01-09 05:28:00 VOTE
14 71 to 102 nalvinai 71. TVNMK5573 அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி ... 2010-05-09 15:36:17 VOTE
15 வன்மம் உருவாகும் காலம் கவின் மலர் அலுவலக வேலையாக தி.நகரில் உள்ள ஜவுளிக்க்டைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்றைக்கு காலையில் வந்து பனகல் பார்க் அருகில் உள்ள புது சரவணாஸ் கடைக்கு ... 2010-10-20 03:05:24 VOTE
16 இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம் வடலியூரான் என்னத்தைத் தான் இண்டைக்கு தியேட்டரிலை பெஸ்ற் ஷோ(First Show), நெற்றிலே(இன்டெர்னெட்) பாட்டு, படம், ட்ரெயிலர் பார்க்க முடியுமெண்டாலும் அண்டைக்கு(95 களுக்கு முதல்)ஒரு வசதிகளுமில்லாமல் இருக்கேக்கை பார்த்த படங்கள் ... 2010-06-29 22:26:06 VOTE
17 ஜின் பள்ளத்தாக்கில் இன்\ ஜின்\ ஓடிய அதிசயம் அரபுத்தமிழன் 'வாதியே ஜின்' (பேய் பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். இது நம்ம‌ மக்கள்ஸ் வைத்த பெயர். சவூதி அரசாங்கம் வைத்த பெயரோ 'குலைல்'. ... 2010-09-28 01:55:20 VOTE
18 இனியதொரு பயணம்-- 4 ஜெஸ்வந்தி அன்று முழுவதும் தலை நகரின் பல வீதிகளைக் கால் நடையில் சுற்றிப் பார்த்ததில் எல்லோரும் நன்றாகக் களைத்து விட்டோம். அதனால் இத்துடன் போதும் என்று ... 2010-09-01 05:54:11 VOTE
19 தந்தி மரம் ☼ வெயிலான் தெருவின் பெரும்பான்மை முஸ்லீம்கள் தான் குடியிருந்தார்கள்.  தெருவுக்குள் நுழையும் போதே புலால், பிரியாணி மசாலா, தீப்பெட்டி பசை, வாசனைத் திரவியம் இவைகளெல்லாம் கலந்ததொரு வினோத வாடை ... 2010-10-12 15:48:12 VOTE
20 ஊதுங்க! நல்லா ஊதுங்க#351382#351382 Covairafi ஊதுங்க! நல்லா ஊதுங்க#351382#351382 2010-07-28 05:52:00 VOTE
21 நியூசிலாந்து 24 - ரி ஆனா மின்மினிப்பூச்சிகளின் குகை(Te-anau Glow worm cave) Aravinthan ரி ஆனாவை(Te anau ) கிட்டத்தட்ட மாலை ஐந்து மணிக்கு அடைந்தேன். அருகில் இருக்கும் படகுத்துறைக்கு செல்ல அங்கே படகு ஒன்று காத்துக் கொண்டிருந்தது. ... 2010-09-14 02:38:55 VOTE
22 கடவுள் இல்லை மனிதன்தான் சுல்தான் 1980வது வருடத்தில் ஒரு வெயில் நாள். ரோட்டோரம் எள் அடிப்பதற்காக போராக குவித்து வைக்கப்பட்டிருந்த செடிகளை பிரித்து, வெயிலில் அடுக்கி, உலர்த்தி, எள் வேறாக சக்கை வேறாக ... 2010-01-25 01:46:42 VOTE
23 வன்னியடியில் ஒரு சந்திப்பு ! பாண்டியன்ஜி                                       வன்னியடியில் ஒரு ... 2010-07-04 06:56:00 VOTE
24 மானாமதுரை மல்லி ஷாநவாஸ்  இப்போதெல்லாம் என் மகன் காரில் ஏறியவுடன் அத்தா, அம்மா இரண்டு பேருமே பின்னால் உட்கார்ந்து விட்டீர்கள் பேலன்ஸ் கிடைக்காது அத்தா முன்னால் ... 2010-05-01 02:20:11 VOTE
25 "ச்ச்சீய்.. நீயெல்லாம் பொம்பளையா..." அக்பர் "யப்பா! டிக்கட் எடுத்து வச்சிட்டியா! எல்லா துணியையும் பேக்குல வச்சிட்டியா? எல்லாத்தையும் ஒரு தடவை சரி பார்த்துக்கோ." அத்தா "அந்த ஊறுகாய் பாட்டிலை கவர்ல ... 2010-03-27 15:43:51 VOTE
26 இன்னுமா வெளிநாட்டு மோகம்! சிங்கக்குட்டி வணக்கம் நண்பர்களே, எத்தனை முறை எழுதினாலும், நம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சீட்டு கட்டி திவால் ஆவதை போல, வெளிநாடு வந்து ஏமாராவிட்டால் அவர்களுக்கு ஒரு ... 2010-09-15 11:41:13 VOTE
27 நெஞ்சில் நிற்பவை ...நான் பொறந்த மண்ணு .. Kalidoss நெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு ..                     "டும்"," டும்", என பறை சத்தம், காதிற்கு பயணம் வந்தது.வரும் வாரம், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் ... 2010-11-03 08:30:06 VOTE
28 ஜோரான ஜோர்டன் -4 (வாடிரம்) geetha santhanam            காலை உணவிற்குப் பின்னர் வாடிரம் ( Wadi Rum ) ... 2010-03-10 07:56:10 VOTE
29 ஒரு பஸ் பயணம்... ஜானகிராமன்.நா சென்ற வாரம் ஒரு வேலையாக சென்னை சென்றுவிட்டு திருத்தணிக்கு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ் ஏறும் போதே மணி இரவு 10ஐத் தொட்டிருந்தது. திருவள்ளுர் வந்த போது ... 2010-04-15 08:27:00 VOTE
30 வாங்கப்படாத பிறந்த நாள் கேக்! குருத்து மதியம் 2 மணி.நல்ல பசி. அலுவல் வேலை தொடர்பான பயணத்தில் இருந்தேன்.கையில் சாப்பாடு இருந்தாலும், சாப்பிட முடியாது. இன்னும் சாப்பிட ஒருமணி நேரமாவது ஆகும். ... 2010-07-16 03:14:29 VOTE
31 என்னைப் பாதித்த சென்னை. மதிபாலா "செ ன்னை" என்று சொன்னாலே என் மனதிற்குள் இனம் புரியாத ஒரு கலக்கம் எப்போதுமே இருப்பதுண்டு.ஏன்??? ... 2010-08-16 04:30:11 VOTE
32 மார்கழி மாதம் அருண் காந்தி எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத பருவம் என்றால் அது கண்டிப்பாக பால்ய வயதுப் பருவமாகத்தான் இருக்கும்.எனக்கும் அப்படியே.அதிலும் குறிப்பாக என் மனதில் எப்போதும் அழகிய பனியாக படர்ந்திருப்பது ... 2010-01-11 20:16:02 VOTE
33 பொடி விஷயம்... <<சேமிப்பிலில்லை>> அந்தக் காலத்தில் இருந்த எத்தனையோ விஷயங்கள் இந்தக் காலத்தில் கண்ணை விட்டு மறைந்து விட்டன. கண்ணை விட்டு மறைந்தாலும் கருத்தை விட்டு மறையாது. சிட்டுக் ... 2010-10-04 15:42:23 VOTE
34 எனக்கேயான அப்பா!! kutipaiya அப்பா... ... 2010-04-02 18:47:00 VOTE
35 இராத்திரி நேரத்தில் ...அந்தகுரல் த. ஜார்ஜ் இரவு. நல்ல தூக்கத்திலிருந்தேன். ( இது கனவு மேட்டர் இல்ல ஜனங்களே.) தொலைபேசி நிசப்தத்தை உடைத்த படி அலற.... அதை விட அலறலோடு நான் எழுந்து ... 2010-07-30 13:28:13 VOTE
36 மரணம் : வலியுடன் தனிமையையும் தரும் சாத்தான் sarhoon ... 2010-05-26 02:43:08 VOTE
37 பெரியகோவில் 1000 மாவது ஆண்டு விழா தவறு நுழைவாயில் ... 2010-09-27 03:07:24 VOTE
38 தமிழே ! என் தமிழே !! மோகன்ஜி ( பதினைந்து வருடங்களுக்கு ... 2010-09-25 18:28:03 VOTE
39 உயிரோசை சில கவிதைகள் பாண்டித்துரை   நாதஸ்வர சப்தத்தோடு கலைஞரின் வாழ்த்துச்செய்தியை ஏந்தி வந்த கூட்டத்தை திரும்பிப் பார்த்தவர்கள் கவனிக்கத் தவறியிருக்கக்கூடும் வாய்பொத்தி சிரித்து வந்த சிறுமி ... 2009-12-24 07:38:47 VOTE
40 விமானப்பயணம் என்ற டரியல் பயணம்! கிரி சி றிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் என்றும் கவருவது ஆச்சர்யப்படுத்துவது யானை என்றால் அதற்கு சற்றும் குறையாத ஆர்வத்தை ... 2009-12-07 22:55:08 VOTE
41 கோட்டக்குப்பத்தில் இருந்து ஹஜ் செல்பவர்களுக்கு வழி அனுப்பும் விழா கோட்டகுப்பம் கோட்டக்குப்பத்தில் இருந்து ஹஜ் செல்பவர்களுக்கு வழி அனுப்பும் விழா     கோட்டக்குப்பத்தில் இருந்து இந்த வருடம் ஹஜ் ... 2010-10-17 16:01:21 VOTE
42 திகில் திருமணப் பயணம் பதிவுலகில் பாபு போனமாசம் நானும் என்னோட நண்பர்களும்.. எங்களோட இன்னொரு நண்பனோட கல்யாணத்தை அட்டென் பண்றதுக்காக வால்பாறைல இருக்கற ஒரு கிராமத்துக்குப் போயிருந்தோம்.. ... 2010-08-26 18:02:54 VOTE
43 குவாய் ஆறு தாய்லாந்து ரிஷபன்Meena தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-3 முந்திய பகுதிகளைக் கான இங்கே சொடுக்கவும். தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-1 தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் ... 2010-07-31 03:04:14 VOTE
44 <<சேமிப்பிலில்லை>> viji ஸ்ரீரங்கம், ரங்கநாதன், மற்றும் நான் நாங்கல்லாம் காஞ்சீபுரதுக்காரா . ஸ்மார்த்தா . எங்க ... 2010-04-16 00:44:00 VOTE
45 441. சிங்கப்பூர் -- ஆடைகளில் ஒரு தத்துவம் தருமி *  சிங்கையில் இறங்கியதும் சில cultural shocks இருந்தது. எல்லாம் நம் கீழை நாடுதானே ... நம்மவர் பலரும் இருக்குமிடந்தானே என்று நினைத்து வந்தால் இங்கே ... 2010-09-21 13:33:19 VOTE
46 ஷாலிவுட் காமெடி படங்கள்: The Naked Gun 1, 2½, 33⅓ மு.இரா வலைபதிவில் அனைவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ( என்ன கொடும சரவணன் இது!) இந்த ... 2010-08-08 06:07:47 VOTE
47 தர்மபுரி பஸ் எரிப்பு- அன்று கோவை பல்கலையில் நடந்த போராட்டம் சதுக்க பூதம் வழக்கமான நான் இடும் பதிவை விட வேறுபட்ட ... 2010-08-30 03:13:52 VOTE
48 மனிதம் சொட்டிய மலர்கள்... க.பாலாசி பிடறியில் விழும் காலத்தின் அடி ஒவ்வொன்றும் வலுவாகவே இருக்கிறது. குன்றினில் ஏறியபின் மதிப்பற்றுப்போகும் கட்டாந்தரையை போலவே எல்லாமும் வளர்‘சிதை‘ ஆகிவிட்டது. கடந்ததை அசைத்துப்பார்ப்பதில் இருளடர்ந்த ... 2010-09-13 08:50:55 VOTE
49 அழகிய ரயில் பயனம்... senkumars அழகிய ரயில் பயணம் ... ... 2010-03-21 18:16:00 VOTE
50 அதிர்ச்சி வைத்தியம்! Thangamani தினம் விளையாட வரும் பத்மாவை இப்போதெல்லாம் காணோமே? பத்மாவும்,சுந்தரியும் விளையாட்டுத் தோழிகள்! பத்மாவுக்கு எட்டு வயசு இருக்கும்! சுந்தரிக்கு ஆறு வயசு இருக்கும்! வீட்டில் அம்மாவைக் ... 2009-12-06 10:48:49 VOTE
51 அன்று தந்ததும் அதே முத்தம் Thottarayaswamy சமவெளியில் தொலைத்த முத்தத்தை உன் இதழ்மடுவில் தேடுகின்றேன் கிடைக்கும் என்ற நம்பிக்கை விட தேடல் மட்டும் நீடிக்கவே ஏங்குகிறது மனசு! ... 2010-03-30 05:29:00 VOTE
52 அமெரிக்காவின் அத்திப்பட்டி !!! Satya இந்திய சுற்று பயணத்தை முடித்து [பெரிய அயல்நாட்டு அதிபர்..டேய் டேய் போதும்டா...] அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்தில் என் மேனேஜர் கால்பண்ணி, புது ப்ராஜெக்ட் ஒன்னு...2 ... 2010-03-30 13:50:00 VOTE
53 நண்பேண்டா – 1… செந்தில் 1994 இல் நான் பழனியில் என் தாத்தா வீட்டில் இருந்து, தாத்தா, சித்தி, சித்தப்பா, அத்தை, ஆச்சி, சித்தி பசங்க, அத்த பசங்க அனைவரையும் பிரிய முடியாமல் ... 2010-11-29 03:00:43 VOTE
54 ஒரு டிவி டாக்‌ஷோ அனுபவக்கொடுமை விஜி பொதுவாகவே டிவி பார்க்க எனக்கு பிடிக்காது . சின்னக்குழந்தைகளை முழு மேக்கப்புடன் அழைத்து வந்து ஆடவைத்து, பாடவைத்து, அழவைத்து, ஜெயித்தால் கட்டிப்பிடிச்சு, தோற்ற மனசுருக்க ... 2010-10-25 02:08:00 VOTE
55 மேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்.. ராமலக்ஷ்மி ‘எ ங்கே சென்று வந்தாலும் எப்போதும் புகைப்படங்களாக அல்லது அனுபவத்தை கவிதைகளாக கதைகளாகவே தருகிறீர்களே. அவற்றில் ஒரு அந்நியத்தன்மை இருந்தே இருக்கின்றன. கட்டுரைகளே ... 2010-08-16 10:19:05 VOTE
56 கடலோர நடைப் பயணம் வினோ நீல மங்கை கைகோர்த்து நடந்து பழக கற்றுக்கொடுத்து, கூட நடந்த தருணங்கள்.. இவையே இனி... ... 2010-09-01 02:19:42 VOTE
57 ஒரு பரதேசியின் பயணம்.. ஷங்கர்.. சு மார் இருபது வருடங்களுக்கு முன்பு கல்லிடைகுறிச்சி என் ... 2010-02-06 21:46:14 VOTE
58 ஜெயிலுக்கு போகாமல் தப்பித்தோம்...... <<சேமிப்பிலில்லை>> என் வாழ்நாளில் இடம்பெற்ற  ஒரு சுவாரஸ்யமான விடயம் இன்றைய தினம் பதிவாகிறது... 2005 ம் ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடம் எனக்கு சிரிப்போடுதான் ஆரம்பித்தது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ( ... 2010-11-22 08:01:20 VOTE
59 கோயம்பத்தூரில் நான்! பழமைபேசி கண்ணோட்டம் ... 2010-01-21 19:22:24 VOTE
60 திருவண்ணாமலை திருத்தலம் - ஒரு இனிய பயணம் THIRUMALAI திருவண்ணாமலை திருத்தலத்தை கேள்விப்பட்ட நாட்களில், என்றாவது ஒரு நாள் சென்று, இறையை  தரிசித்து வர வேண்டும்  எனும் ஆவல் இருந்தது.. நண்பர், இதோ ... 2010-04-25 04:55:00 VOTE
61 சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-1 நாடோடி நான் சவூதி அரேபியாவில் பார்த்த இடங்களில் என்னை பிரமிக்க வைத்த இடங்களில் ஒன்று கிங்க் பகாத் கேஸ்வே(KING FAHAD CASEWAY) என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கடல் ... 2010-01-24 14:14:47 VOTE
62 ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool! இரா. வசந்த குமார். " நா ப்பது ரூபா ஆகும் சார்..!"என்றார் அந்த ஆட்டோக்காரர். பயணிகளின் சீட்டில் சரிந்து வடுத்திருந்தார். மஃப்டியில் தான் இருந்தார். நான் சவிதாவில் நின்று கொண்டிருந்தேன். ... 2009-12-25 07:16:29 VOTE
63 அலைபேசி தொந்தரவுகளுடன் இடரான பேருந்து பயணம் பிரவின்குமார் வணக்கம் நண்பர்களே..!  முந்தைய பதிவான அலைபேசியும் - குறுஞ்செய்திகளும்  பதிவில் அடுத்த பதிவில் சமூக கருத்துடன் பகிர்வதாக குறிப்பிட்டுயிருந்தேன். ... 2010-11-18 00:33:33 VOTE
64 புரட்டிப் போட்ட தொலைபேசி அழைப்பு nirujah வாழ்க்கை எப்போதுமே இன்பமும் துன்பமும் கலந்தது தான். அதை நான் எப்போதுமே விந்தையாக நோக்கியதில்லை. ... 2010-10-25 14:54:50 VOTE
65 கொசுத் தொல்லைகள் ambi சென்ட்ரலிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின் தொடர் வண்டி யாருக்கு உபயோகமா இருக்கோ எனக்கு தெரியாது, என் தங்கமணி பிறந்த வீட்டுக்கு (அதான் என் மாமியார் வூட்டுக்கு) ... 2010-01-18 06:44:00 VOTE
66 ஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்! NIZAMUDEEN பத்து  புரோட்டா பார்சல்! பஸ் ஸ்டாண்ட் புத்தகக் கடையில் புத்தகங்கள் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் வந்தார். "ரமேஷு! அரை கிலோ ஆட்டா மாவு ... 2010-11-27 13:33:49 VOTE
67 சில்லுனு ஒரு பாராசூட் பயணம்... அருண் பிரசாத் என்னுடைய சுவாரசிய பயணங்களின் வரிசையில் இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம். இந்த முறை பேருந்திலோ இரயிலிலோ அல்ல. வித்தியாசமாக பாராசூட் பயணம் ... 2010-10-26 00:38:04 VOTE
68 ஞானி என்றழைக்கப்பட்ட மனிதம் விசரன் 1975இல் எனது 10வது வயதில் அறிமுகமாகிய துடிப்பான ஒரு மனிதருடனான என் ஞாபகங்கள் இவை. நாம் பிபிலையில் வாழ்திருந்த காலம். ... 2010-06-11 16:12:00 VOTE
69 வந்தியா இந்தியா Dubukku இந்திய விடுமுறைப் பயணம் மிக மிக இனிமையானதாய் இருந்தது என்று எழுத ஏகப்பட்ட ஆசை. ஆனால் இறங்கிய ஒரு மணிநேரத்திலேயே அகலக் கால் வைத்து மாடிப் படியில் ... 2010-09-21 19:10:49 VOTE
70 பித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி லிவிங் ஸ்மைல் நானொரு நிலமற்றுத் திரியும் கானகப்பட்சி. இன்றிலிருந்து பின்னோக்கி என் பிறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் என் தேவை நான் உட்பட ... 2010-08-05 10:09:00 VOTE
71 என்னை பற்றி என் நண்பன் எழுதியது .... *VELMAHESH* என்னல, என்னமோ ஆன்மீகத்துல நான் பெரிய புடிங்கி, கரச்சி குடிசிடேனு சொன்ன. இது தான் நீ ....... புரிஞ்சி ... 2009-12-04 01:11:02 VOTE
72 சேலம்ம்ம்ம்ம்டா....... சேலம் தேவா என்னடா டா போட்டு எழுதறான்னு தப்பா நெனச்சிறாதீங்க!! பாஸ் (எ) ... 2010-09-20 22:42:12 VOTE
73 ஒரு பயணமும், பெரிய பாடமும் ஈரோடு கதிர் இரவுப் பயணங்கள் ஒரு போதும் எனக்கு சலிப்புத் தட்டாதவை. ஆனாலும் சில வருடங்களாக காரில் நீண்ட தூரம் பயணிப்பதை முழுக்கவே தவிர்த்து வந்தேன், ... 2009-12-29 04:15:22 VOTE
74 ஏ..பொங்க வையப்ப்பா... நர்சிம் அனேகமாக ராக்கி பாய்ஸ்,அபிநயா போன்ற ஏதேனும் ஒரு நடன நாட்டிய நிகழ்ச்சி, எங்காவது ஒரு கோயிலின் முன் தெருவை அடைத்து விழாக் கமிட்டிகள் ‘கெத்’தாக வண்டிகளை திருப்பி ... 2010-01-10 22:27:10 VOTE
75 கறுப்பங்க ஏரியா சுந்தரவடிவேல் நேற்று நான் பேருந்திலிருந்து இறங்கி கடைவரைக்கும் நடக்க வேண்டியிருந்தது. இரண்டுக்குமிடையே சுமார் 1 கிலோ மீட்டர். முழுவதும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியைக் கடந்து செல்ல ... 2010-05-01 05:59:00 VOTE
76 மனதை விட்டு நீங்காத தூர்தர்ஷன் விளம்பரங்கள் இப்படிக்கு நிஜாம் ..., இன்றைய இயந்திர வாழ்க்கையில் கடந்து போன முந்தைய சில நிமிடங்களைக் கூட நமக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. இன்றைக்கு ... 2010-07-19 05:34:24 VOTE
77 நீங்களும் சிறுபிள்ளை ஆகலாம்..! தங்கம்பழனி புதிதாக பதிவு எழுத ஆரம்பிக்க நினைத்த போது சட்டென்று மனத்தில் உதித்தது ஒரு எண்ணம். 'வானத்திலே திருவிழா' என்று ஏதோ எழுத ஆரம்பிக்கும்போதே... சட்டென்று இந்தப் பாடல் ... 2010-11-26 07:01:25 VOTE
78 பாலி பகுதி 4 Arun Prasath அவனுங்க குடுத்த சூட்ட போட்டுட்டு வந்தேன். ரெண்டு பேர் வந்து நாங்க தான் உங்க கூட வரபோறோம்னு சொல்லிட்டு ஆக்ஸிசன் சிலிண்டர் எப்டி யூஸ் ... 2010-11-12 02:00:32 VOTE
79 மாடுகளுக்கும் பாசம் , உணர்ச்சிகள் உண்டு மதார் நாற்பது வருடங்களுக்கு முன்பு அம்மா திருமணம் முடிந்து வரும்பொழுது பாட்டி சீதனமாய் அனுப்பிய குட்டி பசு அதன் சந்ததிகள்  இன்று வரை எங்கள் வீட்டு தொழுவத்தில் . ... 2010-08-17 10:34:29 VOTE
80 ஒரு இனிமையான பயணம் - 3 என். உலகநாதன் அவர், " யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்?'' என்றார். " சாப்பிட்டு அப்படியே நேரா போனோம்" ... 2010-05-19 23:20:16 VOTE
81 சிவ‌ந்த‌ செடிக‌ள் நாணல் முகம் பார்த்து விடிந்த காலம் ஃபேஸ்புக்கில் முக‌ங்க‌ள் தேடும் கால‌மாய் திரிந்த‌ பொழுது உண‌ர்கிறேன் கால‌த்தின் க‌ட்டாய‌த்தை தொழில்நுட்ப‌த்தின் முன்னேற்ற‌த்தை! விடிந்த‌தும், என் நினைப்போடு என் ... 2010-11-09 15:19:00 VOTE
82 ஆண்டுகள் கடந்து ஆண்டு விழா(தொடர் அழைப்பு-சந்தனமுல்லை) வல்லிசிம்ஹன் 8:03 AM ... 2010-10-20 00:25:21 VOTE
83 அய்யரு ஒட்டல்-நெய் ரோஸ்ட் எம்.விஷ்ணு பிரகாஷ் சி று வயதில் சென்னிமலை போக நேரும்போதெல்லாம் மலை ஏறுவதற்க்கு முன்னால் அடிவாரத்தில் இருக்கும் அய்யர் ... 2010-05-31 03:50:14 VOTE
84 90\ - அப்படியுமொரு காலம் இருந்தது எம்.ரிஷான் ஷெரீப் அப்படியும் காலமொன்றிருந்தது அக்காலத்தில் நாம் இருபது வயதுகளின் யுவதிகள் ... 2010-06-15 04:10:00 VOTE
85 வலசை போதல் ஜானகிராமன் வடபழனி வசந்தபவனில் நேற்றிரவு உணவு சாப்பிட்டு விட்டு காபியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது நான் சாப்பிட்டத் தட்டை எடுக்க ... 2010-06-24 04:16:00 VOTE
86 அப்பா ப.செல்வக்குமார் முன்குறிப்பு : காதல்ல மட்டும்தான் அன்பு பொங்கி வழியுமோ , மத்த உறவுகள்ள பாசம் வழியாதா..? இங்க ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான பாசத்தைப் பாருங்க. இதப் படிச்சு ... 2010-10-12 07:07:49 VOTE
87 முத்து குளிக்க வாரீகளா!!! ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) பியர்ல் சிட்டி. முத்து நகரம். தூத்துக்குடிக்கு இப்படியும் அழகான பெயர் உண்டு. நான் ரெண்டு ... 2010-11-12 01:01:57 VOTE
88 சைக்கிள்! Sriakila நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தினமும் ஒருமணி நேரம் சைக்கிள் ஓட்டிப் பழகிப் பார்க்கும்போது அவன் நண்பர்களுடன் அரட்டை ... 2010-09-22 10:52:49 VOTE
89 சேர்தளம் - நிகழ்வு. ஆதவா நீண்ட நாட்களுக்குப் பிறகு வலையுலக வாசலுக்குள் அடி வைக்கிறேன். அது என் கண்களால் தொடக்கூடிய தொலைவில் இருக்கிறது. எழுத்துக்களால் நிரம்பிக் கிடக்கும் இவ்வாசலுக்கு எத்தனையோ முறை வந்து ... 2010-07-25 20:51:43 VOTE
90 ‘கவிஞர் அறிவுமதி இயக்கும் படத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான் பாடல்கள்’ சா.இலாகுபாரதி தாய்க் கோழியின் கால்கள் போகிற திசையெல்லாம் ஓடித் திரியும் கோழிக்குஞ்சு போல 80-களின் தொடக்கத்திலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமானின் விரல் பிடித்து நடந்தவர் கவிஞர் அறிவுமதி. ... 2010-01-15 03:15:00 VOTE
91 வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா! balaraman என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வின் பகிர்வு இது….. கல்லூரியில் நான் ‘படிக்கும்’ போது இருந்த தன்மையை பற்றி முதலில் சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்! ... 2010-05-01 10:10:00 VOTE
92 நடந்தது என்ன ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! ஜீவன்சிவம் காலை பேங்க் வாசலில் நின்று கொண்டிருந்தபொழுது (ஏன் என்பது அடுத்த பதிவில்) எதேட்சையாக கண்ணில் பட்ட காட்சி. எதிரில் இருந்த தூங்குமூஞ்சி மரத்தடியில் ஒரு வயதான ... 2010-01-12 07:30:07 VOTE
93 இரு(திரு) மந்திரம் - சிந்திக்க தெரிந்தோர் அனைவருக்கும் K.T.S.Mugundan ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் மந்திரத்திற்கு உரிய மரியாதை கொடுப்பார்கள். தங்களுக்கு அதன் பொருள் புரிகிறதோ? இல்லையோ ? மிகுந்த கவனத்துடன் அதை உச்சரிப்பார்கள். ஆனால் ... 2010-05-07 14:53:09 VOTE
94 1 message received திருநாவுக்கரசு பழனிசாமி கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு மேலாகிறது இதுபோல நள்ளிரவில் குறுந்தகவல் வந்து. இரவு மணி பதினொன்றை தாண்டியிருக்கும், உறக்கம் ... 2010-03-25 00:36:16 VOTE
95 சிறு வயது மழை ஆடுமாடு ஜன்னலுக்குள் தெறித்துவிழும் மழைத்துளி பார்த்து, ஓடோடி அடைக்கிறாள் மனைவி. 'வெளிய போகாதல. நனைஞ்சா காய்ச்சல் வந்துரும்' என பிள்ளைகளுக்கும் தடை. கொட்டித் தீர்த்துவிடும் மழையில் நனையும் சுவருக்கு ... 2010-08-15 07:10:29 VOTE
96 வேடிக்கை மனிதர்கள்! முனைவர்.இரா.குணசீலன் மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம்… இந்த விடுமுறைநாளில் ஊருக்குச் சென்றேன். 3 நாள் விடுமுறையதனால் இரவு 12க்குக் கூட மக்கள் ... 2010-09-14 23:33:58 VOTE
97 பிரமிட், நைல் நதி, பெல்லி டான்ஸ் மற்றும் பல - 1 KVR நான் ஒரு சினிமா பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் கூட எவ்வளவு விலை சொன்னாலும் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படம் முடியும் வரையில் நின்றுகொண்டே படம் பார்ப்பவன். அப்படி ... 2009-12-14 05:57:00 VOTE
98 சிறை அனுபவம்: முதல் இரவு Shiva என்னோட முதல் இரவு அனுபவம் கிட்டத்தட்ட உங்கள்ல பல பேரோட அனுபவம் மாதிரி தான் இருந்தது. அந்த இரவு எப்படி இருக்குமோன்னு நான் படபடப்பா இருந்தேன். ... 2010-11-14 01:58:35 VOTE
99 வைஷ்ணு தேவி பயணம் விக்னேஷ்வரி திருப்பதி - அனைவரும் அவசியம் செல்ல வேண்டிய இடம் என சொல்லியும் இதுவரை ... 2010-07-27 08:13:05 VOTE
100 மயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும்... அபி அப்பா இரவு ஒன்பது மணிக்கு ஒரு அண்ணன் பையன் வந்து "சித்தப்பா சென்னைல மோக்கு சித்தப்பாவின் மனைவி அந்த சித்தி செத்து போயிட்டாங்களாம்"ன்னு சொன்ன போது எனக்கு அதை ... 2010-07-03 05:33:30 VOTE
101 அன்று கொழும்புக்கு விமானம் வந்தபோது <<சேமிப்பிலில்லை>> அன்று தீபாவளி கொண்டாட்டம் சூப்பர் ஆக முடிந்தது. நவம்பர் மாதம் 28 ... 2010-05-26 23:20:55 VOTE
102 வடஇந்திய சுற்றுலா - 2 கிளியனூர் இஸ்மத் அக்பர் கோட்டைக்கு செல்லும் வழியில் காலை சிற்றுண்டிக்கு ஒரு உபிகாரன் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.இட்லி தோசை கிடைக்குமா என்று வீட்டுக்காரம்மா என்னிடம் ... 2010-07-26 09:05:47 VOTE
103 முதுமையை மதிப்போம்- மருமகனே மகனான். FOOD                                                              மருமகனே மகனான்.                                 ... 2010-07-08 20:07:29 VOTE
104 புரை ஏறும் மனிதர்கள் - பத்து பா.ராஜாராம் அப்பாவை தத்தெடுத்த மகன்கள் கமலேஷ் மற்றும் ஸ்ரீதர்தான் அந்த மகன்கள். அந்த அப்பா அடியேன்தான். இதுதான் நிகழும் ... 2010-08-30 00:02:03 VOTE
105 யாழ்ப்பாண மினிபஸ்சிலையும் மனிசன் ஏறுவானா....??? Prem வணக்கமுங்கோ....!!! ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, இருபால, கோப்ப, அச்சுவேலி, நெல்லியடி, பருத்துறை, பருத்துறை..... ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, ... 2010-08-13 04:24:55 VOTE
106 அம்மணமாய்,நானலைந்த அறியா வயதில் படைப்பாளி சொல்லப்போனால் நேற்றைய குறிப்பு..நாங்கள் கதை பேசி முடிக்கும் நேரம் காலதாமதமாகி அதிகாலை மணி இரண்டை தொட்டதால் இன்றைய குறிப்பு… நேற்றைய இரவும் வழக்கம் போல,சாப்பிட்டு முடித்து அறை ... 2009-12-18 10:29:00 VOTE
107 கிணற்றுக் குளியல்...! ♠ ராஜு ♠ கிராமங்களில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் ஒரு முறையேனும், “குளிக்க போலாம்டா..!” என்ற சொல்லை ஏறிட்டிருக்காமல் இருக்க முடியாது. ”குளிக்க” எனும் சொல்லுக்கு முன்னால் அவ்வூர் கண்மாயோ, குவாரியோ, ஊருணியோ, ... 2010-08-23 08:00:57 VOTE
108 கோவாவில் சில நாட்கள்... V.S.Kesavan 'கோவா' மிகச் சிறந்த இடம், ஓய்வெடுக்கவும் உல்லாசக் களிப்பாட்டங்களுக்கும்..... அருமையான கடற்கரைகளில் இயந்திர படகு விளையாட்டுகளும்,  அமைதியான ஆறுகளில் மாலை நேர ... 2010-10-17 15:00:38 VOTE
109 நீதானா அந்தக் குயில் Vidhoosh சரியாக ஒரு மாதம் முன்னால் புழுதியும், திருக்காட்டுப்பள்ளியும் பற்றிய பதிவுகள் இணையத்தில் வெளியிடும் போது இதெல்லாம் நிகழும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நித்யாவின் facebook கிடைக்கவும் மெசேஜ் ... 2009-12-14 01:44:58 VOTE
110 ஆதலினால் வேலை செய்வீர்... UthamaPuthra ... 2010-02-13 16:44:13 VOTE
111 இமிக்ரேசன் அனுபவங்கள் - இலங்கை விமான நிலையம்.. கே.ஆர்.பி.செந்தில் அது 1995 ஆம் ஆண்டு. நான் முதன் முதலில் மூன்று வருடம் கழித்து சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருகிறேன்.. ... 2010-08-24 14:32:50 VOTE
112 சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார் Simulation "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?" என்ற பாட்டிற்கேற்ப எல்லோரும் சொந்த ஊர் என்றால் உணர்ச்சி வசப்படுவது இயற்கை. அந்த ஊர் எவ்வளவு குப்பையாக இருந்தாலும், ஊர் ... 2010-03-03 05:02:20 VOTE
113 *7*: வெட்டிக்காடு கதைகள்-2: கொட்டாப்புலி காளைகள் ரவிச்சந்திரன் ” கொட்டாப்புலி காளைகள் ”  நான் சிறுவனாக இருந்தபோது ... 2010-09-08 21:08:55 VOTE
114 அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே கோமதி அரசு நானும் என் கணவரும் கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்காக மதுரை போய் இருந்தோம். திருமண வீட்டில் மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்ய அழகான குங்குமச் சிமிழில் அட்சதை அரிசியை ... 2010-09-22 10:33:43 VOTE
115 செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள் kalagam செம்மொழி மாநாடும்   நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள் அவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன். முந்தைய நாள் பயணக்களைப்பின் ... 2010-06-29 11:46:37 VOTE
116 நினைவில் நிற்கும் மனிதர்கள் maatrukkaruthu சமூகப் பிரச்னைகளில் அக்கறையோடு இருப்பவர்களுக்கு முதல் எதிர்ப்பு தற்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தேனும் சமூக அக்கறையுடன் செயல்படும் தங்களது பிள்ளைகளை ... 2010-08-21 13:01:15 VOTE
117 பேருந்து பயணம்.. என்ன கொடுமை போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே.. pozhthupoku பேருந்து பயணம் என்றாலே எனக்கு இப்போது ஒவ்வாமை ஆகிவிட்டது எனக்கு... அநேகம் பேருக்கு இப்படிதான் இருக்கும் என்பது என் எண்ணம்..ஒரு முறை திருச்சியிலிருந்து மதுரை ... 2010-10-04 10:49:00 VOTE
118 வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை.... ஜாக்கி சேகர் முதன் முதலாக சென்னையில் இருந்து புதுவைக்கு ஈசிஆரில் சாலை அமைத்து அதனை விரிவாக்கிய போது... சென்னையில் மட்டும் அல்ல ... 2010-11-01 08:57:20 VOTE
119 அமெரிக்காவில் ரங்குஸ்கி Chitra நண்பர்களுடன் அரட்டை கச்சேரி.     பேச்சு, எந்திரன் படம் பற்றி திரும்பியது.  ஒரு நண்பர்,  அதில் வரும் கொசு பிடிக்கும் காட்சி,  அபத்தம் என்று சொன்னார். ... 2010-10-18 01:23:10 VOTE
120 பாறையில் ரெண்டு மண்டபம். அமைதிச்சாரல் ரெண்டு மண்டபங்களும்.. ... 2010-05-02 22:51:35 VOTE
121 கவிதை எழுதிய கடலோரம் mervin anto பாசத்திற்குரிய நமது பாரதிராஜா ஓயாத அலைகளின் கடலோரத்தில் கவிதை எழுத வைத்து சின்னப்பதாசை பாஸ் ... 2010-11-16 11:14:49 VOTE
122 அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 1 Ananthi அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  வணக்கம்..... சில நண்பர்கள் இந்த தலைப்பில், உங்க பாணியில் எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டதால் எழுத முயற்சி செய்யப் போகிறேன்.. ஓகே ஓகே.. அப்படியே ஒரு ப்ளோவில ... 2010-09-14 04:28:14 VOTE
123 கோட்டிப்புள் முனைவர் இரத்தின.புகழேந்தி மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் விளையாடுவது. கில்லித்தண்டு, கிட்டிப்புள் என்றும் வழங்கப்படுகிறது. இரண்டு முதல் பத்து பேர் வரை ... 2010-03-17 01:36:34 VOTE
124 ஊட்டி மலையில் உறவுகள் செல்விஷங்கர் பதிவர் உயர்திரு லதானந்த், இணைய நண்பர்களை குடும்பத்துடன், இரண்டு மூன்று நாட்கள் அவரின் விருந்தினராக, ஊட்டியில் வந்து தங்கி, வெம்மையைச் சற்றே மறந்து, ... 2010-05-12 13:15:00 VOTE
125 விடுமுறை சித்த வைத்தியன் விடுமுறை அதிக நிறுத்தங்களில் நிற்காமல் ரெட்டியார் பட்டி, மூலக்கருப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம் மட்டும் நின்று சாத்தான்குளம் செல்லும் இரண்டேகால் மணி ஆத்தங்கரை பள்ளிவாசல் ... 2010-01-08 03:28:35 VOTE
126 ஒரு வலைப்பூவின் கதை Rajkumar Ravi திரும்பிப் பார்க்கிறேன் இவ்வளவு நாள் அவசரத்தில் ப்ளாக்கரில் தன்னியல்பாகவே வரும் ஒரு வசதியை கவனிக்கவில்லை. இன்று சற்று கண்டதையும் க்ளிக்கிப் ... 2010-10-10 05:56:17 VOTE
127 மனதுக்கினிய மதுரா மாநகர் Sandhya Giridhar கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடமான மதுரா மாநகரத்தை மக்கள் தெய்வீக பூமியாக கொண்டாடுகிறார்கள் . அங்கு கிருஷ்ணர் வளர்ந்த இடமான ... 2009-12-20 23:30:00 VOTE
128 துபாயும் வாக்குச் சாவடியும்.... அஹமது இர்ஷாத்                              ... 2010-04-28 08:27:31 VOTE
129 தேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்! அன்புடன் அருணா "நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வ ஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி" "மஹாகவி பாரதியார்" ... 2010-09-04 22:37:43 VOTE
130 தென் கைலாய பயணம்!!(வெள்ளிங்கிரி) மருதா கார்த்திகை மகா தீபம் ... 2009-12-11 08:30:00 VOTE
131 கப்பலை மறித்த கூனிப்படைகள் - என் கால்பந்தாட்ட அனுபவம்...... காலப் பறவை உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டன. ஸ்பெயின் கோப்பையை வென்று விட்டது. ... 2010-07-20 14:24:14 VOTE
132 பணம் தேவையில்லை மனம் போதும்.....! dheva காட்சி 1 ... 2010-05-05 05:10:10 VOTE
133 அனுபவம் sada Just click on it for clear vision. ... 2010-09-18 03:49:00 VOTE
134 கடல் கால் அளவே............ நித்திலம்-சிப்பிக்குள் முத்து வாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை ... 2010-11-03 23:50:37 VOTE
135 அவலாஞ்சி - பயண அனுபவம்.. <<சேமிப்பிலில்லை>> திரு.லதானந்த் அவர்களின் ‘ ஊட்டிக்கு வாங்க’ வேண்டுகோளுக்கு இணங்கி, மனைவி மற்றும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சனி காலை ஊட்டி  கிளம்பினோம், வழியிலேயே லதானந்த்,சீனா தம்பதியர் ... 2010-05-11 04:39:41 VOTE
136 A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு LOSHAN எனது யாழ்ப்பாணப் பயணத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.. சில முக்கிய ... 2010-05-24 04:12:28 VOTE
137 சுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு <<சேமிப்பிலில்லை>> இந்தியா பல வேறுபட்ட இனங்களைக் கொண்ட உலகின் ஒரே மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆஸ்திரேலிய, மங்கோலிய, ஐரோப்பிய, காகாசிய, நீக்ரோ இன ... 2009-12-10 17:28:41 VOTE
138 ஜமிந்தார் மேல்நிலைப் பள்ளியின் அவலம் ஜெகதீஸ்வரன். என்னுடைய பள்ளி என பெருமை கொள்ளும் காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி சமீபகாலமாக சரியில்லாத நிர்வாகத்தினால் அழிந்து போகும் ... 2010-06-21 01:08:00 VOTE
139 சந்தியாக்காலம் simariba இளமஞ்சள் வெயிலும் இதமாயில்லை தென்றல் காற்றும் சுகமாயில்லை என்னே என் தனித்தீவில் கையில் புத்தகத்துடன் நான்.. ... 2010-06-13 21:48:05 VOTE
140 ஆடையும் பயணமும். Rajprian சில தினங்களுக்கு முன்பு வந்தவாசியிலிருந்து திருவண்ணாமலைக்கு 2 மணி நேர பேருந்து பயணத்தில் வந்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களில் ... 2010-08-04 08:18:00 VOTE
141 மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா ச.முத்துவேல்   அழைப்பிதழ் ... 2009-12-15 09:33:46 VOTE
142 உன்னை பிடிக்காதபோதும் பிடிக்கும்..ரொம்ப பிடிக்கும்..!!! ஆனந்தி..     கரைபுரண்ட ... 2010-11-29 08:41:04 VOTE
143 மாநகரில் ஒரு மாலை நேரம் சு.மோகன் பொதுவாகவே எனக்கு மாலை நேரம் மிகவும் பிடிக்கும். நிறம் மாறும் வானமும், கூடுகளை அடையும் பறவைகளும், ஏதோ ஒரு அமைதியை உணர்த்தும். பெங்களூர் வந்த பிறகு இவற்றை ... 2010-10-27 15:00:36 VOTE
144 ஆராரோ பாடிய தாயே thushonline வணக்கம் தோழர்களே, எனது முன்னைய பதிவான ”அவதார் தமிழில் ரீ-மேக்” பதிவு நேற்றைய தினத்தில மட்டும் 150ற்கும் மேற்பட்ட தடவைகள் வாசிக்கப்பட்டமை ... 2010-04-11 00:12:05 VOTE
145 குஷ்புவுக்கு மட்டுமல்ல கோவில், என் நண்பனுக்கும் drbalas  எட்டாம்வகுப்பு பொதுத் தெர்வெழுதிய பின், விடுமுறைக்கு நான் பிறந்த கிராமமாகிய பெருங்கோட்டூருக்கு பஸ் ஏறினேன். ஏற்றப்பட்டேன் என்றே ... 2010-09-27 17:56:04 VOTE
146 முத்துப்பேட்டை லகூன் இயற்கையின் ஓர் அதிசியம்: Muthupettai Lagoon Thekkikattan|தெகா இந்தப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் எனக்கு அலையாத்தி (லகூன்) எந்தப் பக்கம் இருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. ஏதேச்சையாக எனது மைத்துனன் மூலமாக அறிய நேர்ந்த ஓர் அற்புத ... 2009-12-11 22:20:44 VOTE
147 சுனாமி நினைவலைகள் - இரண்டாம் பகுதி S.Raman,Vellore 27  ம் தேதி மாலை புதுவை சென்று முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் தோழர் பெருமாள் அவர்களை சந்தித்தோம். நாங்கள் சென்ற போது மாலை ஏழு மணிக்கு மேல் இருக்கும். அப்போது அவர் பாதிப்புக்கள் பற்றிய விபரங்களைச்சொல்லி அந்த நேரத்திற்கு மேல் கடற்கரை பக்கம் செல்ல  வேண்டாம்  என்றும் மறுநாள் காலையில் ... 2010-11-01 11:50:12 VOTE
148 பாலூரணகரையில் மருங்கூரான் கார்கொடல் சொட்டவனம் கார்மாங்குடிகளெல்லாம் ஆறு போல வெள்ளம் வந்து சேரு நெல்லு தள்ளி போவ பட்டுசேல பொட்டி ... 2009-12-17 09:38:00 VOTE
149 இசைப்புயல் A.R.ரஹ்மானுடன் எனது நாள் ரஹீம் கஸாலி  ஆஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் நெருக்கமான மலேசியா தொழிலதிபர் ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர். எனக்கும் ... 2010-12-02 09:38:41 VOTE
150 வெள்ளைக்காரியும் குருவிக்காரியும் காஞ்சி ரகுராம் செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது ... 2010-09-06 06:13:09 VOTE
151 ஏன் இவர்கள் இப்படி ? சிவன். காட்சி ... 2010-06-16 14:03:00 VOTE
152 தங்க நாற்கர சாலை Venkatesh இந்த தங்க ... 2010-05-14 01:49:11 VOTE