தமிழ்மணம் விருதுகள் 2010

விருதுகள் குறித்த உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் - admin@thamizmanam.com

உங்கள் வாக்கினை செலுத்தி விட்டீர்களா ? பதிவர்கள் பங்குபெறும் முதல் கட்ட வாக்கெடுப்பு தொடங்கி விட்டது. வாக்குச்சீட்டுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வாக்கெடுப்பில் பங்கு பெற பதிவர்கள் அனைவரையும் அழைக்கிறோம். ’tamilmaNam Awards2010 - Voting Invitation from tamilmaNam.NET’ என்ற பெயரில் உள்ள மின்னஞ்சலை பார்க்கவும்.

வாக்களிப்பதற்கான கடைசி தேதி - டிசம்பர் 26, 2010

உங்கள் இடுகைகளை தமிழ்மணம் விருதுகள் 2010 போட்டிக்கு பரிந்துரை செய்து விட்டீர்களா ? பரிந்துரைக்கான சுட்டி(Link) உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. “Nomination for TM Awards2010 - Invitation from tamilmaNam.NET” என்ற பெயரில் உள்ள மின்னஞ்சலை பார்க்கவும். 2010-12-15 11:59 PM வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2010) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.

உங்கள் இடுகைகளை உடனே பரிந்துரை செய்யவும்

விருகள் 2010 - அட்டவணை
இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 – டிசம்பர் 15
முதல் கட்ட வாக்கெடுப்பு காலக்கட்டம் – டிசம்பர் 16 – டிசம்பர் 26
இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு காலக்கட்டம் – டிசம்பர் 28 – சனவரி 04
நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 5 – சனவரி 13
விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்
 

தமிழ்மணம் விருதுகள் 2010 - வழங்குபவர் அலோகா

ALOHA teaches mental arithmetic to children aged 5-12 that helps them in developing their mind and intelligence.

It has been proved that ALOHA Mental Arithmetic method has improved the hidden skills of children and brought them out in light. This really helps the children to boost their confidence and get a positive approach.

Parents: Please visit the center to understand the benefits your child can receive through our program. You may call your nearest center to schedule orientation.

Entrepreneur: If you would like to franchise ALOHA USA Learning Center in your area, let us know by email franchise@aloha-usa.com or by phone toll free 877-ALOHA-03